மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

எண்ணுவதற்குக் குறைவுபடாத பொருட்செல்வமும், உயர்ந்த குடிப்பிறப்பும், அரசர் வழங்கும் மானியச் செல்வமும், அரசரால் பாராட்டப் பெறும் தகைமையும் முதன்மையானவை அல்ல.

News image
Updated On :25 செப்டம்பர் 2022, 12:11 pm


எண்ணக் குறைபடாச் செல்வமும், இற்பிறப்பும்,
மன்னருடைய உடைமையும், மன்னரால்
இன்னர் எனல் வேண்டா, இம்மைக்கும் உம்மைக்கும்
தம்மை உடைமை தலை.    (பாடல்: 273)


எண்ணுவதற்குக் குறைவுபடாத பொருட்செல்வமும், உயர்ந்த குடிப்பிறப்பும், அரசர் வழங்கும் மானியச் செல்வமும், அரசரால் பாராட்டப் பெறும் தகைமையும் முதன்மையானவை அல்ல. இப்பிறப்பின் செயல்களில் இருந்து தொடர்ந்து அடுத்து வரும் நல்பிறப்புகளில் செய்யும் நற்செயல்களே தலைமையானவை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.