ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

போரில் பகைவர் வென்றாலும் தாம் வென்றாலும் இரண்டில் ஒன்று பார்த்து விடுதல்தான் நன்று.

News image
Updated On :5 மார்ச் 2023, 12:08 pm

நூக்கி அவர் வெலினும், தாம் வெலினும், வெஞ்சமத்துத்
தாக்கி எதிர்ப்படுவர், தக்கவர், அஃது அன்றி,
காப்பின் அகத்து இருந்து காய்வார் மிக உரைத்தல்
யாப்பினுள் அட்டிய நீர்.       (பாடல்: 296)


போரில் பகைவர் வென்றாலும் தாம் வென்றாலும் இரண்டில் ஒன்று பார்த்து விடுதல்தான் நன்று. அவ்வாறு இன்றிக் கோட்டையை மூடிக்கொண்டு உள்ளிருந்து வீரம் பேசுவது பகை வயலுள் நீர்ப் பாய்ச்சியதற்கு ஒப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.