வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தன் உடல் பற்றையும் விடு

சிறந்த தம் சுற்றமும் செய் பொருளும் நீக்கி,துறந்தார் தொடர்ப்பாடு கோடல், கறங்கு அருவி

News image
Updated On :21 ஜனவரி 2024, 12:29 pm


சிறந்த தம் சுற்றமும் செய் பொருளும் நீக்கி,
துறந்தார் தொடர்ப்பாடு கோடல், கறங்கு அருவி
ஏனல்வாய் வீழும் மலை நாட! அஃது அன்றோ,
யானை போய், வால் போகாவாறு.    (பாடல்: 342)


ஒலிக்கும் அருவி விழுந்து தினைப்புனத்தில் நீர்பாய்ச்சும் தலைவனே! நீ பெற்றெடுத்து வளர்த்த நல்ல பிள்ளைகளையும், உறவையும் சேமித்த செல்வங்களையும் துறந்து வெளியே வந்துவிட்டாய். எனினும், இன்னும் ஓரிரு தொடர்புகளை வைத்துப் பற்றைக் கொண்டுள்ளாய்.  கோட்டை வாயிலில் உள்நுழைந்த யானையின் முழு உடம்பு உள்நுழைந்தபின் வால் மட்டும் போகவில்லை என்பது போன்று உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.