பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்! கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு! விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள்: உதயநிதி குற்றச்சாட்டு!என்னை அதிமுக தொண்டர்களில் ஒருவர் என்று சொன்ன இபிஎஸ்ஸுக்கு நன்றி: எஸ்.பி. வேலுமணிரயிலில் பெண் சடலம் மீட்பு: 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு

நாலடியார்: பிறன்மனை நாடுதல் குற்றம்

(பாடல் 86 அதிகாரம்: பிறன்மனை நயவாமை)

Updated On :

பல்லார் அறியப் பறையறைந்து, நாள்கேட்டுக்,

கல்யாணஞ் செய்து, கடிபுக்க-மெல்லியல்

காதன் மனையாளும் இல்லாளா, என்னொருவன்

ஏதின் மனையாளை நோக்கு?

(பாடல் 86 அதிகாரம்: பிறன்மனை நயவாமை)

திருமணத்திற்குத் தகுதியான நாளினைச் சான்றோர் வாயிலாகக் கேட்டுத் தெரிந்து, அந்நாளிலே பலரும் அறியும்படியாக மணப்பறைகளை முழக்கி, கல்யாணம் செய்து கொள்ளப்பட்டு தம் பாதுகாப்பில் வந்து சேர்ந்த, மென்மையான தன்மையினையும் தன்பால் விருப்பத்தையும் உடைய, மனையாட்டியும் தன் வீட்டிலே இருப்பவளாயிருக்க, அவளைத் தவிக்க விட்டுவிட்டு அயலானின் மனைவியை ஒருவன் விரும்பிப் பார்ப்பதுதான், என்ன காரணமோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.