உலகளந்த உத்தமன்: காஞ்சிபுரம் ஸ்ரீஉலகளந்த பெருமாள் திருக்கோயில்
மகாபலி சக்ரவர்த்தி. அசுர குலத்தில் உதித்தவன்தான் இருந்தாலும் நல்லாட்சியால் மக்களின் மனத்தில் இடம்பிடித்தான். மகாவிஷ்ணுவின் பக்தன் பிரகலாதனின் பேரன் ஆயிற்றே! மகிழ்ச்சிப் பெருக்கில் மக்கள் திளைத்திருக்க










