பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை

கடவுள் சக்தி என்பதே உண்மை. வாழ்க்கையின் சாரமே அவர். அவர் தூய களங்கமற்ற அறிவேயாவார். அவர் என்றும் எங்கும் இருப்பவர். கடவுள் சக்தி வர்ணனைக்குள் அடங்காதது. எங்கும் நிறைந்த அவர் தூய சக்தியை அறிந்த பின் வர

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:14 am

மகாத்மா காந்தி

கடவுள் சக்தி என்பதே உண்மை. வாழ்க்கையின் சாரமே அவர். அவர் தூய களங்கமற்ற அறிவேயாவார். அவர் என்றும் எங்கும் இருப்பவர். கடவுள் சக்தி வர்ணனைக்குள் அடங்காதது. எங்கும் நிறைந்த அவர் தூய சக்தியை அறிந்த பின் வர்ணிக்க அவசியமில்லை. நான் கற்ற தமிழ்ப் பாடங்களில் ஒரே ஒரு பழமொழி மட்டும் என்னுடைய உள்ளத்தை விட்டு அகலாதிருக்கிறது. ""திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை'' என்பதே அந்தப் பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.