கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முருகனுக்கே முதல் பூஜை

விநாயகருக்கு முதல் பூஜை செய்வதே எங்கும் உள்ள நடைமுறை! ஆனால்

News image
Updated On :30 அக்டோபர் 2014, 12:14 pm

கே.பி.பத்மநாபன்

விநாயகருக்கு முதல் பூஜை செய்வதே எங்கும் உள்ள நடைமுறை! ஆனால் சென்னிமலையில் தினமும் நடக்கும் பூஜைகளில் முருகப்பெருமானுக்கு நைவேத்திய பூஜை முடிந்தபின்னரே சந்நிதியில் உள்ள

விநாயகருக்கு பூஜை செய்யப்படுகிறது. ஏனென்றால் முருகப்பெருமான் பழத்தின் பொருட்டு கோபித்து வந்து மலையில் வீற்றிருப்பதால் முருகனை சாந்தப்படுத்தும் விதமாக தொன்று தொட்டு இவ்வாறு

பூசை நடக்கிறது. சகோதரர்கள் ஒற்றுமையுடன் வாழ சென்னிமலை முருகனை தரிசிப்பது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.