நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நள்ளிரவில் திறக்கப்படும் கோயில்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ளது பரக்கலக் கோட்டை.

News image
Updated On :4 செப்டம்பர் 2014, 11:40 am

நெ. இராமன்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ளது பரக்கலக் கோட்டை. இங்குள்ள பொது ஆவுடையார் கோயிலில் இறைவன் ஆலமரத்தின் அடியில் கோயில் கொண்டுள்ளார். பொதுவாக, சிவன் கோயில்களில் பகலில்தான் நடைதிறந்து பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்தக் கோயிலில் திங்கள்கிழமை

தோறும் நள்ளிரவு 12 மணிக்கு நடைதிறந்து பூஜை செய்கிறார்கள். தைப்பொங்கல் அன்று ஒரே ஒருநாள் மட்டும் பகலில் நடை திறக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.