தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

ஆஞ்சநேயரின் வேறு பெயர்கள்

தமிழ்நாட்டில் "அனுமன்', "ஆஞ்சநேயர்' என்று அழைக்கப்படும் ஆஞ்சநேய மூர்த்தி,

Updated On :4 ஜூலை 2015, 9:43 am

தமிழ்நாட்டில் "அனுமன்', "ஆஞ்சநேயர்' என்று அழைக்கப்படும் ஆஞ்சநேய மூர்த்தி, கர்நாடகத்தில் "அனுமந்தய்யா' என்றும் ஆந்திரத்தில் "ஆஞ்சநேயலு', "சஞ்சீவய்யா' என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

மகாராஷ்டிரத்தில் "மாருதி', "மஹாவீர்' என்றும் "சோனி', "மாருதி பிகாரி' என்றும் உத்திரபிரதேசம் மற்றும் இந்தி பேசும் இடங்களில் "பஜ்ரங்பலி' என்றும் அழைத்து வணங்கப்படுகிறார்.

சஞ்சீவி மலை சம்பந்தப்பட்ட இடங்களில் "கந்தவாஹனன்' என்றும் அழைக்கிறார்கள் பக்தர்கள்.

- முக்கிமலை நஞ்சன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.