தேவியின் திருத்தலங்கள் - 32: தேள் மாலை அணிந்த நங்கவரம் சாத்தாயி அம்மன்
"சூரியன் ஒன்றுதான். நீர்த்துளிகளில் பட்டு நிறைய சூரியன்கள் தெரிவதைப் போல்தான் பராசக்தியே பரம்பொருள்' என்கிறது தேவி உபநிஷத். அம்பிகை தன் பக்தர்களைக் காக்க பல்வேறு உருவங்கள் எடுக்கிறாள்.










