12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (நவ.24 - நவ.30) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (நவ.24 - நவ.30) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தொழிலை அபிவிருதி செய்வீர்கள்.  பேச்சு திறனால் செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.  நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.

உதியோகஸ்தர்களுக்கு ஊதிய, பதவி உயர்வுகளுக்கு வாய்ப்புண்டு. வியாபாரிகளுக்கு வியாபாரம் பெருகும். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் உதவியாக இருப்பார்கள்.

கலை துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பெண்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மாணவர்கள் விளையாட்டுகளில் கவனதுடன் ஈடுபடவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

தொழிலில் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திப்பீர்கள்.  வீட்டை சீரமைப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

உதியோகஸ்தர்கள் அலுவலகதில்  புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் கடன் அளிக்க வேண்டாம். விவசாயிகள் கால்நடைகளுக்குச் செலவழிக்க நேரிடும்.

அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் உயரும். கலை துறையினர் பிறருக்கு உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள்.

பெண்கள் கணவர் குடும்பதாரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் கடுமையாக உழைதுப் படிதால் வெற்றி நிச்சயம்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களுடன் பழகுவீர்கள்.  உடன்பிறந்தோருடன் சுமுக உறவு தொடரும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். பிறரால் பாராட்டப்படுவீர்கள். 

உதியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணியிட மாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். விவசாயிகள் புதிய குதகைகளை  எடுப்பீர்கள். அரசியல்வாதிகள் வெற்றி இலக்கை அடைவீர்கள்.

கலை துறையினருக்கு நன்மைகள் உண்டாகும். பெண்கள் மன விரக்தியில் இருந்து விடுபடுவீர்கள். மாணவர்களின் கனவுகள் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

கடன் பிரச்னைகள் குறையும். பெற்றோருடன்  அனுசரிது நடப்பீர்கள். சமுதாயதில் புதிய பொறுப்புகள் தேடி வரும். சுப நிகழ்ச்சிகளை நடதுவீர்கள்.

உதியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரிது நடப்பீர்கள். வியாபாரிகள் வியாபாரதைப் பெருக்குவீர்கள்.  விவசாயிகள் கால்நடைகளுக்குச் செலவழிப்பீர்கள். அரசியல்வாதிகளின் பெயரும் கௌரவமும் உயரும்.

கலை துறையினர் சக கலைஞர்களிடம் உதவி பெறுவீர்கள். பெண்கள் கணவர் குடும்பதாருடன் இணக்கமாக இருப்பீர்கள்.  மாணவர்களின் கடமை உணர்ச்சி அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

குடும்பதில் மகிழ்ச்சி நிறையும். உடனிருப்போரின் ஆதரவைப் பெறுவீர்கள். புனித திருதலங்களுக்குச் சென்றுவருவீர்கள்.  எதிர்பார்த பணம் கிடைக்கும்.

உதியோகஸ்தர்கள் பிற ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பீர்கள். வியாபாரிகளுக்கு முன்னேற்றம் உண்டு.  விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடக் கட்டளைகளை புரிந்து நிறைவேற்றுவீர்கள்.  கலை துறையினருக்கு வருவாய் அதிகரிக்கும். பெண்கள் பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டு.

சந்திராஷ்டமம் - நவ. 24.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

வழக்குகள் சாதகமாக முடிவடையும்.  உடனிருப்போரின் ஆதரவு அதிகரிக்கும். வருவாய் கூடும். இலக்குகளை நிர்ணயிது உழைப்பீர்கள்.

உதியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளின் ஆலோசனைகளைக் கேட்பீர்கள். விவசாயிகள் வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.  

அரசியல்வாதிகள் தனிதிறன்களை வெளிப்படுதுவீர்கள். கலை துறையினருக்கு பண ரவு சீராக இருக்கும். பெண்கள் உஷ்ணமான வார்தைகளைப் பேசாதீர்கள். மாணவர்கள் கல்வியில் அக்கறை செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - நவ. 25, 26, 27.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

கடுமையாக உழைது வெற்றி பெறுவீர்கள். நீண்டநாள் எண்ணங்கள் நிறைவேறும். அன்பும் பாசமும் அதிகரிக்கும். முக்கிய விஷயங்களில் அகலக்கால் வைக்க வேண்டாம். 

உதியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரதில் கவனம் தேவை. விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருக்கவும்.  கலை துறையினருக்குப் பாராட்டுகள் கிடைக்கும். பெண்கள் குழந்தைகளுடன் உற்சாகமாய் இருப்பீர்கள். மாணவர்கள் புதிய விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - நவ. 28.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தொழிலில் கஷ்டம் இருந்தாலும் விடாமுயற்சியால் தடைகளை 
தாண்டிவருவீர்கள். போட்டியாளர்களைச் சமாளிப்பீர்கள். கடன்களை அடைப்பீர்கள்.

உதியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் இணக்கமாக நடப்பீர்கள். 

விவசாயிகள் சந்தையில் நிலவும் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பணம், பொருள் வந்து சேரும்.

கலை துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்கள் கனிவோடு பேசவும். மாணவர்கள் பிறரிடம் ற்றுமையாகப் பழகுவீர்கள்.

சந்திராஷ்டமம் - நவ. 29, 30.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

காரியங்களைச் சாதிப்பீர்கள்.  உயர்ந்தோரிடம் பழகுவீர்கள். கடன் தொல்லையில் விடுபடுவீர்கள்.

உதியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் அன்புக்குப் பாதிரமாவீர்கள். வியாபாரிகளின் தனிதிறமை வெளிப்படும். விவசாயிகள் கால்நடைகளின் மீது தனிக் கவனம் செலுதவும். 

அரசியல்வாதிகள் பிடிவாத குணதை விடுது, திறந்த மனதுடன் செயலாற்றுவீர்கள். கலை துறையினரின் எதிரிகள் அச்சப்படும் நிலை உருவாகும்.

பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை மேலோங்கும். மாணவர்கள் பெற்றோர் பேச்சை கேட்டு நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உயர் பண்புகள் வெளிப்படும்.  உங்கள் பெருந்தன்மையை பிறர் பாராட்டுவார்கள்.  மதிப்பும் கௌரவமும் உயரும். பொருளாதாரதில் ஏற்ற நிலை உண்டாகும்.

உதியோகஸ்தர்கள் விட்டுக் கொடுது நடப்பீர்கள்.  வியாபாரிகளின் பிரச்னைகள் தீரும். விவசாயிகள் புதிய குதகைகளை எடுப்பீர்கள். அரசியல்வாதிகள் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள்.

கலை துறையினருக்கு வெற்றி கிடைக்கும். பெண்கள் குடும்பதை திறம்பட நடதி உறவினர்களால் பாராட்டப்படுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பெற்றோரின் ஆசைகளைப் பூர்தி செய்வீர்கள். குடும்பதில் அமைதி நிறையும்.  பிறர் விஷயதில் தலையிடாதீர்கள்.  தொழில் மேம்படும்.  

உதியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் தனிதே முடிவுகளை எடுப்பீர்கள். விவசாயிகள் விவசாயப் பணிகளில் அக்கறையோடு நடப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும்.  கலை துறையினர் போட்டிகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள்.

பெண்கள் புதிய தோழிகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

இல்லதில் சுபகாரியங்கள் நடக்கும். அரசு வழியில் ஆதரவு கிடைக்கும். நண்பர்களுடன் போட்டி போட வேண்டாம். உதியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் அக்கறை செலுதுவீர்கள்.

வியாபாரிகள் கடுமையாக உழைப்பீர்கள்.  விவசாயிகள் பூச்சிகொல்லிகளைச் சரியான  நேரதில் பயன்படுதுவீர்கள். அரசியல்வாதிகள் பிரச்னைக்குரியவர்களை ஒதுக்குவீர்கள்.

கலை துறையினருக்கு பிறர் தேடிவந்து உதவுவார்கள். பெண்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் தைரியதுடன் விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com