மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பாரீஸ் தாக்குதல்: முக்கிய குற்றவாளி கைது

கடந்த வாரம் பாரீஸ் நகரில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை போலீஸார் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On :16 நவம்பர் 2015, 12:48 pm

கடந்த வாரம் பாரீஸ் நகரில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை போலீஸார் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் கடந்த வாரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்கொண்ட பயங்கர தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் இத்தாக்குதல் தொடர்பாக பெல்ஜியத்தை சேர்ந்தவரும் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவருமான சாலா அப்திஸ்லாம் (29) என்பவரை பெல்ஜியம் சிறப்புப்படை போலீஸார் கைது செய்தனர்.

ப்ரஸல்ஸ் நகரின் ஒதுக்குப்புறமான ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அவர் மீது போலீஸார் கண்ணீர்புகை குண்டுவை வீசினர். பின்னர், மயங்கிய நிலையிலிருந்த அவரை கைது செய்தனர்.

பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது தொடர்பான பல வழக்குகள், கைது செய்யப்பட்டுள்ள சாலா அப்திஸ்லாம் மீது உள்ளதாக போலீஸார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.