பயங்கரவாதிகளுக்கு எதிராக எகிப்து ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் மெக்சிகன் சுற்றுலா பயணி உள்பட 12 பேர் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடக்கு சீனாய் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான தொடர் தாக்குதல் நடவடிக்கைகளை எகிப்து ராணுவம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் மெக்சிகன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தடைசெய்யப்பட்ட மேற்கத்திய பாலைவனத்தின் பஹாடியஸ் பகுதியில் நான்கு சக்கர வாகனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். எகிப்து ராணுவனம் தீவிரவாதி என நினைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மெக்சிகன் நாட்டைச் சேர்ந்த 2 பேர் உள்பட 12 பேர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து மெக்சிகன் நாட்டின் குடியரசு தலைவர் என்ரிக் பெனா நீயெட்டோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் முழுமையான விசாரணை நடத்தக் கோரி உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

