தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

எகிப்து ராணுவம் நடத்திய தாக்குதலில் மெக்சிகன் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொலை

பயங்கரவாதிகளுக்கு எதிராக எகிப்து ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் மெக்சிகன் சுற்றுலா பயணி உள்பட 12 பேர் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On :

பயங்கரவாதிகளுக்கு எதிராக எகிப்து ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் மெக்சிகன் சுற்றுலா பயணி உள்பட 12 பேர் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வடக்கு சீனாய் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான தொடர் தாக்குதல் நடவடிக்கைகளை எகிப்து ராணுவம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் மெக்சிகன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தடைசெய்யப்பட்ட மேற்கத்திய பாலைவனத்தின் பஹாடியஸ் பகுதியில் நான்கு சக்கர வாகனத்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். எகிப்து ராணுவனம் தீவிரவாதி என நினைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மெக்சிகன் நாட்டைச் சேர்ந்த 2 பேர் உள்பட 12 பேர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவம் குறித்து மெக்சிகன் நாட்டின் குடியரசு தலைவர் என்ரிக் பெனா நீயெட்டோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் முழுமையான விசாரணை நடத்தக் கோரி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.