அலாஸ்காவில் விமான விபத்து: 3 பேர் பலி

அலாஸ்கா மாநிலத்தில் விமான விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்ததாக ஊடக செய்திகள் தெரிவித்துள்ளது.
அலாஸ்காவில் விமான விபத்து: 3 பேர் பலி
Updated on
1 min read

அலாஸ்கா மாநிலத்தில் விமான விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்ததாக ஊடக செய்திகள் தெரிவித்துள்ளது.

விமானம் பின்பக்கப்பகுதி முறிவு ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தில் 10 பேர் கொண்ட குழு  இருந்ததாக சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அலாஸ்காவில், இலியம்னா அருகே உள்ளுர் நேரம் 6.30 மணிக்குப் புறப்பட்ட DHC-3T டர்பைன் விமானம் திடீரென முறிவு ஏற்பட்டதால் விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என ஊடகங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com