பெட்ரோல் டேங்கர், காருடன் மோதி விபத்து: பாகிஸ்தானில் 8 பேர் பலி

பாகிஸ்தானில் பெட்ரோல் டேங்கர், காருடன் மோதிய விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
Updated on
1 min read

பாகிஸ்தானில் பெட்ரோல் டேங்கர், காருடன் மோதிய விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானின் ஷேக்குபுரா மாவட்டத்தில் இன்று அதிகாலை இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

டேங்கர் லாரியில் பெட்ரோல் முழுவதும் நிரப்பப்பட்டிருந்த நிலையில், காருடன் மோதி வெடித்துச் சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com