இருபது லட்சம் மக்கள் வெளியேற்றம்: அமெரிக்காவை மிரட்டும் 'மாத்யூ'!
அமெரிக்காவின் வடகிழக்கு கட ற்கரை பகுதியில் கரையை கடக்க உள்ள 'மாத்யூ' புயலின் பாதிப்பில் இருந்து தப்பிக்க, ஏறக்குறைய இருபது லட்சத்திற்கு அதிகமான மக்கள் அந்த பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.








