ராணுவ முகாம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்: மோடி ஆவேசம்!
காஷ்மீரின் யூரியில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.









