ஆப்பிள் போன்களைப் பயன்படுத்தினால் அடுத்த நொடி டிஸ்மிஸ்: ஹுவாய் நிறுவனத்திற்கு ஆதரவாக களமிறங்கிய சீன நிறுவனங்கள்
ஆப்பிள் நிறுவன போன்களைப் பயன்படுத்தும் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று சீனாவின் ஹுவாய் நிறுவனத்திற்கு ஆதரவாக, பல சீன நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.









