ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நவாஸை கைது செய்வோம்'

ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும், அவரது மகள் மரியம் நவாஸும் லண்டனிலிருந்து திரும்பி பாகிஸ்தான் திரும்பும்போது,

News image
Updated On :9 ஜூலை 2018, 7:32 pm

ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும், அவரது மகள் மரியம் நவாஸும் லண்டனிலிருந்து திரும்பி பாகிஸ்தான் திரும்பும்போது, அவர்கள் எந்த விமான நிலையத்தில் வந்திறங்கினாலும் அங்கேயே அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று இடைக்கால அரசின் சட்டத் துறை அமைச்சர் அலி ஜாபர் தெரிவித்துள்ளார்.
பனாமா ஊழல் வழக்கில் நவாஸுக்கு 10 ஆண்டுகளும், மரியமுக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.