இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

துருக்கி: ரயில் விபத்தில் 24 பேர் பலி

துருக்கியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 24 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு துணை அதிபர் ரிசெப் ஆக்டக் திங்கள்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :9 ஜூலை 2018, 7:33 pm

துருக்கியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 24 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு துணை அதிபர் ரிசெப் ஆக்டக் திங்கள்கிழமை தெரிவித்தார்.
அந்த நாட்டின் தென்மேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகள் திங்கள்கிழமை நிறைவடைந்ததாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளதாகவும் ஆக்டக் கூறியதாக துருக்கி அரசுக்குச் சொந்தமான அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.