தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இந்தோனேசியா: விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான லையன் ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :1 நவம்பர் 2018, 6:13 am

IANS


ஜகார்த்தா: இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான லையன் ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவின் போக்குவரத்துத் துறை அமைச்சக பேச்சாளர் இதனை உறுதி செய்துள்ளார். 

இந்தோனேசியாவில் லையன் ஏர் விமானம் கடந்த திங்கட்கிழமை காலை ஜாவா கடற்பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 189 பேரும் பலியானதாக அறிவிக்கப்பட்டது.

போயிங் விமானத்தின் விமானிகள் கடைசி நேரத்தில் என்னென்ன பேசிக் கொண்டனர், விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்பது போன்ற விஷயங்களை கறுப்புப் பெட்டியில் பதிவாகியிருக்கும் தகவல்களைக் கொண்டே அறிய முடியும். 

விமான விபத்துகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.