ஜகார்தா: வெள்ளியன்று மாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவை தற்போது சுனாமி தாக்கியுள்ளது.
இந்தோனேசியாவின் மத்தியப் பகுதியான சுலவேசிப் பகுதியில் வெள்ளி மாலை உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.5 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேப் பகுதியில் முன்னதாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியிருந்தது. இதில் ஒருவர் பலியானார். 10 பேர் காயமடைந்தனர். 12க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
கடுமையான நிலநடுக்கம் தாக்கியுள்ளதை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை உடனடியாக விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவை தற்போது சுனாமி தாக்கியுள்ளது.
இந்தோனேசியாவின் மத்தியப் பகுதியான சுலவேசிப் பகுதியினைத் தாக்கியுள்ள இந்த சுனாமியினால் ஏற்ப்பட்ட உயிர்சேதம் குறித்து உடனடியாகத் தகவல் இல்லை.
விடியோ:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; பஞ்சாப் கிங்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


