வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

18 இந்தியர்களுடன் பிரிட்டிஷ் எண்ணெய்க் கப்பலை சிறைபிடித்தது ஈரான்

கப்பலின் கேப்டன் மற்றும் 18 இந்தியர்கள் உட்பட 23 கப்பல் மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் நாட்டின் எண்ணெய்க் கப்பலை ஈரான் சிறைபிடித்துள்ளது.

News image
Updated On :20 ஜூலை 2019, 10:42 am

PTI


புது தில்லி: கப்பலின் கேப்டன் மற்றும் 18 இந்தியர்கள் உட்பட 23 கப்பல் மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் நாட்டின் எண்ணெய்க் கப்பலை ஈரான் சிறைபிடித்துள்ளது.

ஹோர்முஸ் என்ற இடத்தில் பிரிட்டிஷ் கப்பலை ஈரான் சிறைபிடித்திருப்பதால் பதற்றமான நிலை உருவாகியுள்ளது. 

கப்பலில் இருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்பது குறித்து டெஹ்ரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த கப்பல் பிரிட்டிஷ் கொடியுடன் காணப்படுகிறது. இதன் கேப்டன் ஒரு இந்தியர். இந்த கப்பலில் 18 இந்தியர்கள் உட்பட ரஷ்யா, பிலிப்பைன்ஸ், லாத்வியா உள்ளிட்ட நாட்டினரும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.