சீனாவின் தென்துருவ பெருஞ்சுவர் ஆய்வு நிலையம் சுற்றுலா பயணிகளுக்குத் திறப்பு
பெருஞ்சுவர் ஆய்வு நிலையத்தில் பயணம் மேற்கொள்ள பயணிகள் தென்துருவத்தின் ஆழமான காட்சிக் கண்டு ரசிக்கலாம்.


சீனாவின் தென்துருவ பெருஞ்சுவர் ஆய்வு நிலையத்தில் பயணம் மேற்கொள்வதற்கு விண்ணப்பிக்கலாம் என சீன இயற்கை வளம் அமைச்சகம் அறிவித்துள்ளது. பெருஞ்சுவர் ஆய்வு நிலையத்தில் பயணம் மேற்கொள்ள பயணிகள் தென்துருவத்தின் ஆழமான காட்சிக் கண்டு ரசிக்கலாம்.
பெரும்சுவர் ஆய்வு நிலையத்தில் பயணம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள் நிறுவனங்கள் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 முதல் 30-ஆம் நாள் வரையான பணி நாட்களில் சீன இயற்கை வளம் அமைச்சகத்திடம் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும்.
2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில், தென்துருவத்தில் பயணம் மேற்கொள்ளும் சீன பயணிகளின் எண்ணிக்கை அமெரிக்க சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைத் தாண்டும்.
தென்துருவத்தில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் நாடாக சீனா மாறும் என்று சுற்றுலாத் துறையைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.
தகவல்: சீன வானொலி தமிழ் பிரிவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...