வடிவேலு பாணியில் விடியோ வெளியிட்ட இளைஞர்: 18 லட்சம் பார்வையாளர்களைக் கடந்தது
இந்தோனிஷிய இளைஞர் வெறுமனே அமர்ந்திருந்தவாறு வெளியிட்ட 2 மணிநேர விடியோ 18 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இளைஞர் வெளியிட்ட வெறுமனே அமர்ந்திருந்த வீடியோ







