கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

ஜெர்மனியில் புதிதாக 509 பேருக்குத் தொற்று: மொத்த பாதிப்பு 2,10,402 ஆக உயர்வு 

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 509 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் ஏழு பேர் பலியாகியுள்ளனர் என்று ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

News image

Germany confirms 509 new COVID-19 cases, total count stands at 2,10,402

Updated On :3 ஆகஸ்ட் 2020, 5:46 am

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 509 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் ஏழு பேர் பலியாகியுள்ளனர் என்று ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஜெர்மனியில் இதுவரை கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,10,402 ஆக உள்ளது. அந்த நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 9,148 ஆக உயர்ந்துள்ளது. 

நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு இதுவரை 1,93,500 நோயிலிருந்து மீண்டுள்ளனர். முன்னதாக, ஞாயிறன்று 240 பேர் பாதிப்பும், 7 பேர் பலியும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.