கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உலகின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களின் பட்டியலில் அமெரிக்காவைத் தாண்டிய சீனா

உலகத்தின் மிகப் பெரிய 500 தொழில் நிறுவனங்களின் பெயர் பட்டியலை பார்ச்சூன் இதழ் ஆகஸ்டு 10ஆம் நாள் வெளியிட்டது.

News image
China surpasses US in list of world's largest companies
Updated On :12 ஆகஸ்ட் 2020, 9:56 am

DIN

உலகத்தின் மிகப் பெரிய 500 தொழில் நிறுவனங்களின் பெயர் பட்டியலை பார்ச்சூன் இதழ் ஆகஸ்டு 10ஆம் நாள் வெளியிட்டது.

இதில் 133 சீனத் தொழில் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஹாங்காங் நிறுவனங்கள் சேர்க்கப்பட்ட சீனப் பெருநிலப்பகுதியின் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 124 ஆகும். அமெரிக்காவின் 121 தொழில் நிறுவனங்கள் இப்பட்டியலில் உள்ளன. 

சீனாவில் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது முதல் இதுவரை, சீனத் தொழில் நிறுவனங்களின் அளவு மற்றும் எண்ணிக்கை இடைவிடாமல் அதிகரித்து வருகிறது.

இந்தப் பட்டியல் 1995ஆம் ஆண்டு வெளியிட்டப்பட்டது முதல் இதுவரை, சீனத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை மிக விரைவாக அதிகரித்து வருகிறது என்று பார்ச்சூன் இதழ் தெரிவித்துள்ளது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.