அமெரிக்காவின் தவறான அதிபர்: டிரம்ப்பை சாடும் மிஷெல் ஒபாமா
டிரம்பின் நிர்வாகத்தை ஒட்டுமொத்தமாக புறந்தள்ளும் மிஷெல் ஒபாமா, டொனால்ட் டிரம்ப் ஒரு திறமையற்ற அதிபர், ஈவு இரக்கமற்றவர் என்று சாடியுள்ளார்.

அமெரிக்காவின் தவறான அதிபர்: டிரம்ப்பை சாடும் மிஷெல் ஒபாமா