கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இந்தியாவுக்கான சீன தூதர் இரு நாட்டு இளைஞர்களுடனான காணொலிக் கூட்டம்

18ஆம் நாள் இந்தியாவுக்கான சீன தூதர் சுன்வெய்தோங் காணொலி வழியாக சீன மற்றும் இந்திய இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2020, 12:23 pm

DIN

18ஆம் நாள் இந்தியாவுக்கான சீன தூதர் சுன்வெய்தோங் காணொலி வழியாக சீன மற்றும் இந்திய இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர் கூறுகையில், பரஸ்பர மதிப்பு அளித்து, சமமான நிலையில் அணுகினால் தான், இரு தரப்புகளுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை இடைவிடாமல் அதிகரித்து, சுமுகமான சக வாழ்வு மற்றும் கூட்டு வளர்ச்சி என்ற பாதையில் சென்று இரு நாடுகளும் கூட்டு வெற்றி பெறுவதை நனவாக்க முடியும் என்று கூறினார்.

சீன மற்றும் இந்திய இளைஞர்கள் கூறுகையில், சொந்த சக்தி மூலம், இரு நாட்டு மானிடவியல் பரிமாற்றத்தின் தொடர் வளர்ச்சியைத் தூண்ட விரும்புவதாக தெரிவித்தனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.