விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தென்னாப்பிரிக்காவில் புதிய உச்சம்: ஒரேநாளில் 10ஆயிரம் பேருக்கு கரோனா

தென்னாப்பிரிக்காவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 10ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :17 டிசம்பர் 2020, 1:16 pm

DIN

தென்னாப்பிரிக்காவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 10ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் தற்போதைய நிலவரப்படி, 74,672,924 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52,518,739 பேர் குணமடைந்துள்ளனர். 
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1,658,268 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,83,687ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு மேலும் 166 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 23,827ஆஉ உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.