ஜப்பானிலுள்ள புக்குஷிமாவில் இன்று (சனிக்கிழமை) போலீஸ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் பலர் காயமடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் வயலில் கண்டெடுக்கப்பட்டதாக என்.எச்.கே தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக ஜப்பானிய தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டரில் ஏழு பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
விபத்து எப்படி நேர்ந்தது என்ற காரணம் தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழக பாஜக செயல்வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரதமர் மோடி

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


