
தற்போது சீனாவில் வசந்தக்காலம். கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சீனாவின் ஹைநான் மாநிலத்தின் கியொங்ஹை நகரைச் சேர்ந்த கியெளடோவ் கிராமத்தில் வெயிலின் வெதுவெதுப்பான சூழலில் வயலில் சுறுச்சுறுப்பாக உழைத்து வரும் விவசாயிகள்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.