சீனாவுக்கான அனைத்து விமான சேவைகளையும் இத்தாலி ரத்து செய்தது
இத்தாலியில் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதால், சீனாவுக்கான அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்வதாக இத்தாலி பிரதமர் கியூசெப் கோன்டே தெரிவித்தார்.


இத்தாலியில் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதால், சீனாவுக்கான அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்வதாக இத்தாலி பிரதமர் கியூசெப் கோன்டே தெரிவித்தார்.
இத்தாலி வருகை தந்துள்ள இரு சீனச் சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இத்தாலி மற்றும் சீனாவுக்கு இடையிலான அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்வதாக இத்தாலி பிரதமர் கியூசெப் கோன்டே தெரிவித்தார்.
சீனாவில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 213-ஆக வெள்ளிக்கிழமை அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளுடன் 9,692 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...