மக்கள் தொகையில் சீனாவை இந்தியா 2027-ல்பின்னுக்குத் தள்ளும்
மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனாவை வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியா பின்னுக்குத் தள்ளும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்து வெளியிட்டுள்ளது.

மக்கள் தொகையில் சீனாவை இந்தியா 2027-ல்பின்னுக்குத் தள்ளும்