தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஈர்ப்பாற்றல் மிகுந்த ஜி லின் மாநிலம்

ஜி லின் மாநிலம் சீனாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. நவசீனா நிறுவப்பட்ட பிறகு, ஜி லின் மாநிலம், கனரகத் தொழில் தலமாகவும், அமோக விளைச்சல் பெறும் இடமாகவும் மாறியுள்ளது.

News image
Updated On :23 ஜூலை 2020, 7:44 am

DIN

 

ஜி லின் மாநிலம் சீனாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. நவசீனா நிறுவப்பட்ட பிறகு, ஜி லின் மாநிலம், கனரகத் தொழில் தலமாகவும், அமோக விளைச்சல் பெறும் இடமாகவும் மாறியுள்ளது.

Story image
Story image
Story image

தானியக் களஞ்சியமாகத் திகழும் இம்மாநிலம், வாகனத் தயாரிப்பு, உயர்வேகத் தொடர்வண்டி முதலியவற்றாலும் புகழ் பெற்று விளங்குகிறது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.