ஈர்ப்பு ஆற்றல் கொண்ட சீனாவின் ஹான் இனப் பாரம்பரிய ஆடை
ஹான் இன ஆடை, வெறும் ஆடை அல்ல. சீனாவின் பல்லாயிரம் ஆண்டுகள் வரலாறுடைய ஒளிவீசும் பண்பாடு.

Updated On :24 ஜூலை 2020, 9:14 am

ஹான் இன ஆடை, வெறும் ஆடை அல்ல. சீனாவின் பல்லாயிரம் ஆண்டுகள் வரலாறுடைய ஒளிவீசும் பண்பாடு.





முழு ஆடையில், சீனாவின் 30க்கும் மேலான பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்கள் இடம் பெற்றிருக்கும். தற்போது, சீனாவில் ஹான் இன ஆடையை பெரும்பாலான மக்கள் நேசிக்கின்றனர்.
அவர்கள் அடிக்கடி பல்வேறு நிகழ்ச்சிகளில், இந்த மதிப்புமிக்க ஆடையை அணிந்து பண்பாட்டை வெளிக்கொணர்த்து வருகின்றனர்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...