ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திராட்சை வளர்ப்பதன் மூலம் செல்வம் ஈட்டி வரும் கிராமம்

சிச்சுவான் மாநிலத்தைச் சேர்ந்த மேசான் நகரில் உள்ள குவோயுவான் எனும் சிறிய கிராமம் சில ஆண்டுகளாக திராட்சை பழங்களை..

News image
Updated On :24 ஜூலை 2020, 11:12 am

DIN

சிச்சுவான் மாநிலத்தைச் சேர்ந்த மேசான் நகரில் உள்ள குவோயுவான் எனும் சிறிய கிராமம் சில ஆண்டுகளாக திராட்சை பழங்களை வளர்ப்பதன் மூலம் 10 கோடி யுவான் அளவுடைய சிறப்புத் தொழில்துறையைக் கொண்டுள்ள கிராமமாக மாறியுள்ளது. 

Story image
Story image

இதற்காகக் கிராமத் தலைவர்கள், விவசாயிகளுக்குப் பயிற்சியளிக்கும் பொருட்டு சிச்சுவான் பல்கலைக்கழகத்தின் வேளாண் நிபுணர்களை அழைத்து சிறப்பு வளர்ப்புத் திட்டத்தை உருவாக்கினர். மேலும், பயிரிடும் அளவை விரிவாக்கும் விதம் வங்கிகளிலிருந்து கடன் தொகை வாங்க விவசாயிகளுக்கு உதவி செய்து வருகின்றது. தற்போது, இக்கிராமத்தின் தனிநபர் ஆண்டு வருமானம் 31 ஆயிரம் யுவானைத் தாண்டியுள்ளது. அதோடு, பொலிவுறு மேலாண்மை அமைப்புமுறையும் சிறப்பாக இயங்கி வருகின்றது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.