ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தொடர்வண்டி பண்பாடு தொடர்பான வணிகப் பகுதி

சீனாவின் ஹேபெய் மாநிலத்தைச் சேர்ந்த பண்பாடு மற்றும் சுற்றுலா நிறுவனம் ஒன்று, கழிவுத்..

News image
Updated On :27 ஜூலை 2020, 7:48 am

DIN

சீனாவின் ஹேபெய் மாநிலத்தைச் சேர்ந்த பண்பாடு மற்றும் சுற்றுலா நிறுவனம் ஒன்று, கழிவுத் தொடர்வண்டிகளின் பெட்டிகளைச் சீர்செய்து, தொடர்வண்டி பண்பாடு என்ற தலைப்பிலான வணிகப் பகுதியை உருவாக்கியுள்ளது. உணவகம், கண்காட்சி அரங்கு, காட்சியிடம் முதலியவை இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

Story image
Story image
Story image
Story image

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.