ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கரோனா: பாகிஸ்தானில் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்தை நெருங்குகிறது

பாகிஸ்தானில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை நெருக்குகிறது. 

News image
Updated On :9 மே 2020, 11:17 am

DIN

பாகிஸ்தானில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை நெருக்குகிறது. 

சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகளவில் அந்த வைரஸால் இதுவரை 40,32,763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களில் 2,76,677 பேர் பலியான நிலையில் 13,99,718 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

வைரஸ் பரவியவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் அண்டைநாடான பாகிஸ்தானிலும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்த வைரஸால் இதுவரை 26,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 611 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அங்கு இன்றுமுதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.