சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தைவான் சுதந்திரம் சாத்தியம் இல்லை:  உலகச் சுகாதார அமைப்பு தீர்மானம்

உலக சுகாதார அமைப்பு என்பது இறையாண்மை கொண்ட நாடுகளைச் சேர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு நிறுவனம் ஆகும்.

News image
Updated On :20 மே 2020, 8:58 am

DIN

உலக சுகாதார அமைப்பு என்பது இறையாண்மை கொண்ட நாடுகளைச் சேர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு நிறுவனம் ஆகும்.

சீனாவின் ஒரு பிரதேசமான தைவான் நிச்சயமாக உலக சுகாதார மாநாட்டில் பங்கேற்க முடியாது. தைவான் பிரதேசம், கண்காணிப்பாளராக கலந்து கொள்வது பற்றி தனியொரு நாடு முன்வைத்த கருத்துரு இம்மாநாட்டில் விவாதிக்கப்பட மாட்டாது என்று 73ஆவது உலகச் சுகாதார மாநாட்டின் தலைவர் மே 18ஆம் நாள் தெரிவித்தார். 

Story image

சீன அரசவையின் தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் மாசியாவ்குவாங் 19ஆம் நாள் கூறுகையில், “தைவான் சுதந்திரம்” சாத்தியமில்லை என்பதை இது காட்டுகிறது. ஒரே சீனா என்ற கோட்பாடு, சர்வதேசச் சமூகத்தின் பொது கருத்தாகும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.