யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அமெரிக்க பிரதிநிதிகள் அவை தேர்தலில் வென்ற 4 இந்திய வம்சாவளியினர்

நடைபெற்ற அமெரிக்க பிரதிநிதிகள் அவை தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் மீண்டும் செனட் சபை உறுப்பினர்களாகத் தேர்வு பெற்றுள்ளனர்.

News image
அமெரிக்க பிரதிநிதிகள் தேர்தலில் வென்ற 4 இந்திய வம்சாவளியினர்
Updated On :4 நவம்பர் 2020, 11:40 am

DIN

நடைபெற்ற அமெரிக்கத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் மீண்டும் செனட் சபை உறுப்பினர்களாகத் தேர்வு பெற்றுள்ளனர்.

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த வாக்குப் பதிவின் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் செனட் உறுப்பினர்களுக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால், ரோகண்ணா, ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் டாக்டர் அமி பெரா ஆகியோர் மீண்டும் வெற்றி பெற்று அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் உறுப்பினர்களாகத் தேர்வாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.