“அடுக்கடுக்கான பொய்கள்”: டிரம்பின் நேரலையை துண்டித்த செய்தித் தொலைக்காட்சிகள்
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஆதாரமற்ற செய்திகளைப் தொடர்ச்சியாகப் பகிர்ந்ததாக அதிபர் டிரம்ப் பங்கேற்ற நேரலையை தொலைக்காட்சி நிறுவனங்கள் துண்டித்தன.










