கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகர் அருகே சிறு விமானம் ஒன்று தரையிறங்கும்போது தீப்பற்றி எரிந்தது.
கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகர், சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கிலுள்ள வைட்மேன் என்ற சிறிய விமானத் தளத்தில், ஓற்றை ஓடுதளத்தில் விமானம் ஒன்று தரையிறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம் தீப்பற்றி எரிந்து சுக்குநூறாக நொறுங்கியது. விபத்தில் இப்பகுதியில் நின்ற கார்களும், அருகிலுள்ள ஒரு வீட்டின் முன்பகுதி புல்வெளியும் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, அடையாளம் காணப்படாத சிறிய ரக விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டின் விமானப் போக்குவரத்து நிர்வாக செய்தித் தொடர்பாளர் அயன் கிரிகோர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!

கடக ராசியா? தினப்பலன்கள்!

தஞ்சாவூா் அருகே இன்று விஜய் பங்கேற்கும் கூட்டம்!

தஞ்சாவூருக்கு நாளை தமிழக முதல்வா் வருகை: ட்ரோன்கள் பறக்கத் தடை
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

