வெள்ளை மாளிகை வந்தது கிறிஸ்துமஸ் மரம்!
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் அமைக்கப்படவுள்ள கிறிஸ்துமஸ் மரத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் பெற்றுக் கொண்டார்.


அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் அமைக்கப்படவுள்ள கிறிஸ்துமஸ் மரத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் பெற்றுக் கொண்டார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வாஷிங்டனிலுள்ள அதிபரின் வெள்ளை மாளிகையும் அலங்கரிக்கப்படும்.
இதற்காக மேற்கு வர்ஜீனியாவிலிருந்து பதினெட்டரை அடி உயரமுள்ள இந்த ஃபிர் மரம் தருவிக்கப்பட்டுள்ளது.

குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் கொண்டுவரப்பட்ட இந்த மரத்தை மெலனியாவே வெள்ளை மாளிகைக்கு வெளியே வந்து பெற்று நேரில் பெற்றுக்கொண்டார்.
வெட்டப்பட்ட இந்த கிறிஸ்துமஸ் மரம் இருந்த பண்ணையின் உரிமையாளர்களான டேன் மற்றும் ஆனி டாய்லர் குடும்பத்தினர், மெலனியா டிரம்புடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...