மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

வியாழன் - சனிக் கோள்கள் நெருங்கும் நிகழ்வு: கூகுளின் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம்

வியாழன் கோளும் சனிக்கோளும் வானில் நெருங்கிவரும் ஓர் அரிய நிகழ்வு இன்று (டிச.21) நிகழவிருப்பதையொட்டி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது கூகு

இன்று(டிச.21) வியாழன் - சனிக் கோள்கள் நெருங்கும் நிகழ்வையொட்டி, கூகுள் வெளியிட்டுள்ள சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம்

Updated On :

வியாழன் கோளும் சனிக்கோளும் வானில் நெருங்கிவரும் ஓர் அரிய நிகழ்வு இன்று (டிச.21) நிகழவிருப்பதையொட்டி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது கூகுள். 

சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழனும், நெருப்பு வளையத்தைக் கொண்ட சனிக்கோளும் சூரியனை சுற்றி வரும் நிகழ்வில் இன்று இரு கோள்களும் ஒரு டிகிரிக்கும் குறைவான இடைவெளியில் நெருங்கி வருகின்றன. கடந்த 1623 ஆம் ஆண்டு நிகழ்வு இந்த அரிய நிகழ்வு 397 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் இந்த அதிசயம் நிகழவிருக்கிறது. மீண்டும் 80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்வு நடைபெறும் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், 400 ஆண்டுகளுக்குப் பின் நிகழும் இந்த வான்அதிசயத்தை சிறப்பிக்கும் பொருட்டு கூகுள் நிறுவனம் ஒரு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.