• Tag results for google

கூகுள் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு..! நவ.30 கடைசி நாள்!!

பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்கும் பணியை கூகுள் நிறுவனம் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 

published on : 28th November 2023

'கூகுள் பே' பயனர்களுக்கு கூகுளின் முக்கிய எச்சரிக்கை!

கூகுள் பே செயலியைப் பயன்படுத்தும்போது, திரை பகிர்வு செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூகுள் அறிவுறுத்தியுள்ளது.

published on : 22nd November 2023

உலகக் கோப்பை இறுதிப் போட்டி: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும்ஆஸ்திரேலியா இன்று மோதவுள்ள நிலையில், இதை கொண்டாடும் விதமாக சிறப்பு கவன ஈர்ப்பு சித்திரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது.

published on : 19th November 2023

கூகுள் மீது எபிக் கேம்ஸ் நிறுவனம் வழக்கு !

கூகுள் நிறுவனம் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி 'கட்டாயக் கட்டணம்' வசூலிப்பதாக எபிக் கேம்ஸ் (Epic Games) வழக்கு பதிவு செய்துள்ளது. 

published on : 6th November 2023

திருடப்பட்ட காரை மீட்க உதவிய கூகுள் செயலி: எப்படி நடந்தது இது!

திருடப்பட்ட காரை கூகுள் செயலி வழியாக தேடி கண்டறிந்துள்ளனர் இங்கிலாந்து இளைஞர்கள்.

published on : 31st October 2023

கூகுளுக்குப் போட்டியாக ஆப்பிள் உருவாக்கும் 'தேடுபொறி தளம்'?

கூகுள் தேடுபொறி தளத்துக்குப் போட்டியாக ஆப்பிள் நிறுவனம் ஒரு புதிய தேடுபொறி தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. 

published on : 28th October 2023

நீங்கள் வாங்கும் தங்கத்தின் தரத்தை அறிய வேண்டுமா?

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பினால், நீங்கள் வாங்கும் தங்கத்தின் தரத்தை பரிசோதித்து உறுதி செய்துகொள்ள வேண்டியது உங்கள் கடமை. 

published on : 26th October 2023

'நடுநிலையுடன் செயல்படுங்கள்' - மெட்டா, கூகுள் நிறுவனங்களுக்கு இந்தியா கூட்டணி கடிதம்!

நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நடுநிலையாக செயல்படுமாறு மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோருக்கு 'இந்தியா' கூட்டணி கடிதம் எழுதியுள்ளது.

published on : 13th October 2023

உலகக் கோப்பை கிரிக்கெட்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கவுள்ள நிலையில் சிறப்பு கவன ஈர்ப்பு சித்திரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது.

published on : 5th October 2023

தற்கொலை செய்துகொள்வதற்கான சிறந்த வழி எது? - கூகுளில் தேடிய இளைஞரை மீட்டது போலீஸ்

'தற்கொலை செய்வதற்கான சிறந்த வழி' எது என கூகுளில் தேடுவதாக இண்டர்போலின் எச்சரிக்கையைத் தொடர்ந்து 28 வயது இளைஞரை மும்பை போலீசார் கண்டுபிடித்து அவரது உயிரை காப்பாற்றியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

published on : 28th September 2023

கூகுளுக்கு வயது 25: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டது!

உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள் இன்று தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதனையொட்டி சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை( G25gle) டூடுல் வெளியிட்டுள்ளது. 

published on : 27th September 2023

கூகுளின் 25 ஆண்டுகள்! செயற்கை நுண்ணறிவுதான் நம் எதிர்காலம் - சுந்தர் பிச்சை

செயற்கை நுண்ணறிவு நம் வாழ்நாளின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றமாக இருக்கும் என்று கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார். 

published on : 7th September 2023

கூகுள் மூலம் விலை குறைந்த விமான டிக்கெட்டுகளை அறிய எளிய வழி!

பண்டிகை அல்லது திருவிழா அல்லது விடுமுறைக் காலங்களில் விலை குறைவான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் நினைப்பவர்களுக்கானது இது.

published on : 2nd September 2023

சுதந்திர நாள்: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டது கூகுள்

இந்தியாவின் சுதந்திர நாளைக் கொண்டாடும் வகையில், சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டிருக்கிறது கூகுள்.

published on : 15th August 2023

நடிகை ஸ்ரீதேவி 60வது பிறந்தநாள்: கெளரவித்தது கூகுள்!

மும்பையைச் சேர்ந்த பூமிகா முகர்ஜி கவன ஈர்ப்புச் சித்திரத்தை வடிவமைத்துள்ளார். 

published on : 13th August 2023
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை