
ஜூன் திங்கள் 15ஆம் நாள், சான்சி மாநிலத் தலைநகரான தையுவானிலுள்ள மிகப் பெரிய கடல் உணவுச் சந்தையில் சுமார் 4000 தொழிலாளர்கள் கொவைட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பெய்ஜிங்கில் கொவைட்-19 தொற்று நோய் மீண்டும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சீனாவின் பல இடங்களில் இந்த நோய் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...