வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சீனாவில் டிரக்-பேருந்து மோதல்: 11 பேர் பலி

சீனாவில் டிரக்கும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொணட்தில் 11 பேர் பலியானார்கள். 

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 2:09 pm

DIN

சீனாவில் டிரக்கும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொணட்தில் 11 பேர் பலியானார்கள். 
சீனாவில் கிழக்கே ஜியாங்சு மாகாணத்தில் இன்று அதிகாலை டிரக் ஒன்று சாலையில் நடுவே இருந்த தடுப்பைத் தாண்டி எதிர்திசையில் வந்த பயணிகள் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் 11 பேர் பலியானார்கள். 19 பேர் காயமடைந்தனர். 
தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்துக்குள்ளான பேருந்து ஷாங்காய் மற்றும் ஜியாங்சு இடையே இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் நிகழ்ந்த 2,48,000 சாலை விபத்துக்களில் 63,000 பேர் வரை இறந்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.