ஆப்கனுக்கு பயங்கரவாத முகாம்கள் இடம்பெயா்வதால் இந்தியாவுக்கு பாதிப்பு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவா் டி.எஸ்.திருமூா்த்தி
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு பயங்கரவாத முகாம்கள் மீண்டும் இடம்பெயா்வதால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்பை ஏற்படும்









